அணைக்கட்டு அருகே லாரியில் மின்சாரம் பாய்ந்து ஒருவர் பலி

934பார்த்தது
அணைக்கட்டு அருகே லாரியில் மின்சாரம் பாய்ந்து ஒருவர் பலி
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தெள்ளை கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் (36) என்பவர் நேற்று (நவம்பர் 8) மாலை லாரியின் கேபின் பகுதியில் அமர்ந்து பயணம் செய்தபோது, கணியம்பாடி அருகே உயர் அழுத்த மின்சார கம்பி உரசியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த வேலூர் தாலுகா போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி