குடியாத்தம் சுற்று வட்டார பகுதிகள் மின் நிறுத்தம் அறிவிப்பு

766பார்த்தது
குடியாத்தம் சுற்று வட்டார பகுதிகள் மின் நிறுத்தம் அறிவிப்பு
நவம்பர் 15 அன்று, குடியாத்தம் கோட்டத்திற்கு உட்பட்ட பாக்கம், பிச்சனூர், செதுக்கரை, பரதராமி, மோடிக்குப்பம் ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை குடியாத்தம் நகரம், நெல்லூர் பேட்டை, தரணம் பேட்டை, புவனோஸ்வரி பேட்டை, பேடிப்பேட்டை, கீழ்ஆலத்தூர், செருவங்கி, சந்தப்பேட்டை, சேங்குன்றம், கதிர்குளம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும். இந்த அறிவிப்பு பொதுமக்களின் கவனத்திற்கு.

தொடர்புடைய செய்தி