குடியாத்தத்தில் நுாதன முறையில் ரூ. 10 ஆயிரம் திருட்டு

462பார்த்தது
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே தைல வியாபாரி அருண்குமார் வங்கி ஏடிஎம்-ல் பணம் டெபாசிட் செய்ய சென்றபோது, அவசரத் தேவை இருப்பதாகக் கூறி ஒரு நபர் அவரிடம் ரூ.10 ஆயிரம் பெற்றுக்கொண்டு, போனில் பணம் அனுப்புவது போல் நடித்து ஏமாற்றிச் சென்றார். பணம் வரவில்லை என்பதை அறிந்த அருண்குமார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சிசிடிவி காட்சிகளை வைத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி