சோளிங்கர்: கும்பாபிஷேகத்தில் 20 சவரன் நகை திருட்டு!

57பார்த்தது
சோளிங்கர்: கும்பாபிஷேகத்தில் 20 சவரன் நகை திருட்டு!
ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் சோழபுரீஸ்வரர் திருக்கோவில் கும்பாபிஷேக விழாவின் போது, கூட்டத்தில் இருந்த 5 பெண் பக்தர்களிடம் இருந்து சுமார் 20 சவரன் மதிப்புள்ள தங்க நகைகள் திருடு போனதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் சோளிங்கர் காவல் நிலையத்தில் கண்ணீருடன் புகார் மனுவை அளித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி