வேலூர் மாவட்ட மழை நிலவரம்!

349பார்த்தது
வேலூர் மாவட்ட மழை நிலவரம்!
வேலூர் மாவட்டத்தில் நேற்று முதல் இன்று காலை வரை 233.40 மிமீ மழை பதிவாகியுள்ளது. குறிப்பாக, குடியாத்தம் தாலுகா அலுவலகம் 19 மிமீ, மேல் ஆலத்தூர் 9.20 மிமீ, வட விரிஞ்சிபுரம் 26 மிமீ, காட்பாடி ரயில் நிலையம் 20 மிமீ, திருவலம் சர்க்கரை ஆலை 7.60 மிமீ, வேலூர் கலெக்டர் அலுவலகம் 45.90 மிமீ, தாலுகா அலுவலகம் 49.10 மிமீ, ராஜா தோப்பு அணை 20 மிமீ என பல்வேறு பகுதிகளில் மழை பெய்துள்ளது.

தொடர்புடைய செய்தி