வேலூர்: இறைச்சி விலை நிலவரம்
By Gowthama Rajakumaran 1060பார்த்ததுவேலூர் மாவட்டத்தில் இன்றைய அசைவ விலை நிலவரம்: 17-8-25 (ஞாயிறு)
1. பிராய்லர் கோழி - கிலோ ரூ.400
2. நாட்டுக்கோழி - கிலோ ரூ.850
3. ஆட்டுக்கறி - கிலோ ரூ.900
மீன் வகைகள் விலை நிலவரம்
1. வஞ்சரம் - கிலோ ரூ.750
2. கட்லாமீன் - கிலோ ரூ.500
3. கடல் பாறை - கிலோ ரூ.400
4. நெத்திலி - கிலோ ரூ.300