வேலூர்: குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்த காட்டு யானைகள்

474பார்த்தது
தமிழக-ஆந்திர எல்லையான காட்பாடியில் உள்ள இந்திரா நகர், ராஜீவ் காந்தி நகர் ஒட்டிய வனப்பகுதிகளில் நேற்று (ஜனவரி 09) அதிகாலை சுமார் 13 யானைகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்தன. வீடுகளின் சிசிடிவி காட்சிகளில் யானைக் கூட்டம் செல்லும் வீடியோ பதிவாகியுள்ளது. வாழை, கரும்பு உள்ளிட்ட பயிர்களையும் சேதப்படுத்தியதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.

தொடர்புடைய செய்தி