வள்ளிமலை அருகே ஆட்டோ மரத்தில் மோதி விபத்து

0பார்த்தது
வள்ளிமலை அருகே ஆட்டோ மரத்தில் மோதி விபத்து
வேலூர் மாவட்டம் வள்ளிமலை அருகே கொக்கேரி கிராமத்தைச் சேர்ந்த குமரேசன் என்பவர் நேற்று வேலூரில் புதிய ஆட்டோ ஒன்றை ஷோரூமில் வாங்கியுள்ளார். பின்னர், ஆட்டோவை ஓட்டிச் சென்றபோது சைனாம்பட்டறை பகுதியில் நிலைதடுமாறி பனை மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் புதிய ஆட்டோ முற்றிலும் சேதமடைந்து நொறுங்கியது. மேலும், ஆட்டோ ஓட்டிச் சென்ற குமரேசன் படுகாயமடைந்துள்ளார்.

தொடர்புடைய செய்தி