வேலூரில் விஷம் குடித்து மூதாட்டி பலி

65பார்த்தது
வேலூரில் விஷம் குடித்து மூதாட்டி பலி
வேலூர் மாவட்டம் கம்மவான்பேட்டையைச் சேர்ந்த 60 வயது மல்லிகா, உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதனால் விரக்தியடைந்து கடந்த 26-ம் தேதி விஷம் குடித்தார். உறவினர்கள் அவரை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த மல்லிகா, சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வேலூர் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி