காட்பாடி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு!

791பார்த்தது
காட்பாடி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு!
காட்பாடி எம். ஜி. ஆர். நகரில் பார்த்திபன் வீட்டில் நேற்று (மே 25) மர்ம நபர்கள் கதவை உடைத்து பீரோவில் இருந்த 1 சவரன் நகையை திருடிச் சென்றனர். இது குறித்து புகாரின் பேரில் காட்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி