காட்பாடி: ரோந்து பணியில் விபத்து.. ஆய்வாளர், காவலர் காயம்

2பார்த்தது
காட்பாடி: ரோந்து பணியில் விபத்து.. ஆய்வாளர், காவலர் காயம்
பிரம்மபுரம் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணியாற்றி வரும் ஏழுமலை மற்றும் அவருக்கு ஓட்டுநராக வேலை செய்யும் 2-ஆம் நிலை காவலர் மணிகண்டன் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். காரணாம்பட்டு பாலம் அருகே சென்றபோது, மணிகண்டன் ஓட்டிச் சென்ற வாகனம் சாலையோரம் இருந்த புளிய மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஓட்டுநர் மணிகண்டனுக்கு பலத்த காயமும், ஆய்வாளர் ஏழுமலைக்கு லேசான காயமும் ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி