வேலூரில் மினி டைடல் பூங்கா திறப்பு விழா!

1பார்த்தது
வேலூரில் மினி டைடல் பூங்கா திறப்பு விழா!
வேலூர் அடுத்த அப்துல்லாபுரத்தில் ரூ. 32 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள மினி டைடல் பூங்காவை முதல்வர் மு. க. ஸ்டாலின் இன்று காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி குத்துவிளக்கு ஏற்றி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் ஏ. பி. நந்தகுமார், கார்த்திகேயன், மாநகராட்சி மேயர் சுஜாதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி