வேலூர்: நியாய விலை கடையை திறந்து வைத்த அமைச்சர்

63பார்த்தது
வேலூர்:  நியாய விலை கடையை திறந்து வைத்த அமைச்சர்
வேலூர் மாவட்டம் காட்பாடி இளையநல்லூர் ஊராட்சி ஜனலா பள்ளியில் பகுதி நேர நியாய விலை கடையை மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி தலைமையில் நிறுவனத்துறை அமைச்சர் துரைமுருகன் திறந்து வைத்து பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் அரசு துறையை சார்ந்த அதிகாரிகள், எம்எல்ஏ மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.