இன்று (3. 11. 2025) வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் அனைத்து துறை பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மேயர், சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அரசு கூடுதல் செயலாளர், மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி மேயர், மாவட்ட ஊராட்சிக் குழுத்தலைவர், துணை மேயர், காவல் கண்காணிப்பாளர் மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.