காட்பாடி-திருப்பதி இடையிலான ரயில் ரத்து

2பார்த்தது
காட்பாடி-திருப்பதி இடையிலான ரயில் ரத்து
தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, திருப்பதி, காட்பாடி வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக பயணிகள் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பிப்ரவரி 27 முதல் ஏப்ரல் 13 வரை குறிப்பிட்ட தேதிகளில் திருப்பதியில் இருந்தும் காட்பாடியில் இருந்தும் புறப்படும் ரயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படுகின்றன. மேலும், விழுப்புரம் - திருப்பதி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ், திருப்பதி - விழுப்புரம் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில்கள் காட்பாடி - திருப்பதி இடையே பகுதியளவு ரத்து செய்யப்படுகின்றன.

தொடர்புடைய செய்தி