வேலூர்: நலவாரிய உறுப்பினர் அட்டைகளை வழங்கிய ஆட்சியர்

74பார்த்தது
வேலூர்: நலவாரிய உறுப்பினர் அட்டைகளை வழங்கிய ஆட்சியர்
வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி ஆட்சியர் அலுவலக காயிதே மில்லத் கூட்டரங்கில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் சார்பில் 3 நபர்களுக்கு சீர்மரபினர் நலவாரிய உறுப்பினர் அட்டைகளை வழங்கினார்.இந்நிகழ்வின்போது ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செந்தில்குமரன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் ஜெயபாரதி உட்பட பலர் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்தி