வேலூர் தவெக மாவட்ட செயலாளர் பேட்டி

0பார்த்தது
வேலூர் தவெக மாவட்ட செயலாளர் பேட்டி
வேலூர் அகரம் சேரியில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு வருகிற 23-ந் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி பாதுகாப்பு கேட்டு தமிழக வெற்றிக்கழக மேற்கு மாவட்ட செயலாளர் வேல்முருகன் எஸ்.பி. அலுவலகத்தில் மனு அளித்தார். இந்த சந்திப்பில் சுமார் 5 ஆயிரம் பேர் வரை பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், 33 ஏக்கர் பரப்பளவில் அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி