காட்பாடி அருகே விளைநிலங்களை சேதப்படுத்திய காட்டு யானைகள்

5பார்த்தது
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த வன்றந்தாங்கல் செல்லாவூர் பகுதியில் விளை நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர், சேனைக்கிழங்கு, வாழை மரங்கள் போன்றவற்றை காட்டு யானைகள் சேதப்படுத்தியதால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். காட்டு யானை வீட்டருகே நடந்து செல்லும் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி உள்ளது.

தொடர்புடைய செய்தி