வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்!

0பார்த்தது
வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்!
வேலூர் மாவட்டம் காட்பாடி ஜாப்ராபேட்டை பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளி பெண் கவிதா, தனது அஞ்சல் சேமிப்பு கணக்கில் இருந்து 4 லட்சம் ரூபாயை பணியில் இருந்த சுடர்நிதி என்பவர் கையாடல் செய்ததாகக் கூறி, பணத்தை மீட்டுத் தரக்கோரி வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (மார்ச் 02) நடைபெற்ற மக்கள் குறை தீர்வு கூட்டத்தில் மனு அளிக்க வந்தபோது, திடீரென மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தொடர்புடைய செய்தி