பேரணாம்பட்டு எருக்கம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த வினோத் கண்ணா தனது விவசாய நிலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஷூ கம்பெனியின் வேன்களில் இருந்து டீசல் திருடிய சேராங்கல் கிராமத்தைச் சேர்ந்த அருண்குமார் (26) என்பவரை கையும் களவுமாகப் பிடித்து பேரணாம்பட்டு போலீசாரிடம் ஒப்படைத்தார். போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.