காட்பாடி அருகே ரயிலில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலி

67பார்த்தது
காட்பாடி அருகே ரயிலில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலி
ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சோட்டு ஹன்ஸ்தா தன்பாத்திலிருந்து ஆலப்புழா வரை செல்லும் பயணிகள் விரைவு ரயிலில் நண்பர்களுடன் கோயம்புத்தூருக்குப் பணிக்குச் சென்றுகொண்டிருந்தார். அப்போது காட்பாடி அருகிலுள்ள சேவூர் அருகே நேற்று (ஜூன் 10) ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தார். இதுகுறித்த தகவலறிந்த காட்பாடி ரயில்வே போலீசார் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்குப் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி