குடியாத்தத்தில் ஆட்டோ கவிழ்ந்து விபத்து!

1பார்த்தது
குடியாத்தத்தில் ஆட்டோ கவிழ்ந்து விபத்து!
குடியாத்தம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து லட்சுமணாபுரம் நோக்கி அதிகப்படியான பயணிகளை ஏற்றிச் சென்ற ஆட்டோ, நவம்பர் 24 அன்று கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இந்த விபத்தில் 5 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் உடனடியாக குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து நகர காவல் நிலையம் விசாரணை மேற்கொண்டுள்ளது.

டேக்ஸ் :