கே.வி. குப்பம்: தண்ணீரில் மூழ்கி சிறுவன் பலி

78பார்த்தது
கே.வி. குப்பம்: தண்ணீரில் மூழ்கி சிறுவன் பலி
வேலூர் மாவட்டம் கே. வி. குப்பம் அடுத்த கவசம்பட்டு பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டு வரும் நிலையில், நேற்று அப்பகுதியில் கோதண்டன் - சுப்புலட்சுமி தம்பதியினரின் 10 வயது மகன் பவன்குமார் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக தடுப்பணை கட்ட தோண்டப்பட்ட பள்ளத்தில் தேங்கிய நீரில் மூழ்கி உயிரிழந்தார். இதுகுறித்து கே. வி. குப்பம் காவல் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி