வேலூரில் விவசாயிகள் குறை தீர்வு கூட்டம் அறிவிப்பு

793பார்த்தது
வேலூரில் விவசாயிகள் குறை தீர்வு கூட்டம் அறிவிப்பு
வேலூர் மாவட்டம் கே. வி. குப்பம் தாலுகா அலுவலகத்தில் நவம்பர் மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்வு கூட்டம் வரும் நவம்பர் 11-ம் தேதி (செவ்வாய் கிழமை) நடைபெற உள்ளது. இதில் அரசு அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர். கே. வி. குப்பம் தாலுகாவுக்கு உட்பட்ட விவசாயிகள் தங்கள் குறைகளை கோரிக்கைகளை மனுவாக அளித்து தெரிவிக்கலாம் என தாசில்தார் பலராமன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி