ராணிப்பேட்டை: கனமழையால் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

622பார்த்தது
ராணிப்பேட்டை: கனமழையால் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
கனமழை காரணமாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் மற்றும் நெமிலி தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (டிசம்பர் 3) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் சந்திரகலா இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். எனவே, மாணவ மாணவிகள் தங்கள் வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

தொடர்புடைய செய்தி