
வேலூரில் நாளை மின்வெட்டு அறிவிப்பு
வேலூரில் நாளை டிச 6 பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் பொன்னை புதூர், எஸ்.என். பாளையம், பொன்னை டவுன், கே.என். பாளையம் மற்றும் கீரைசாத்து சுற்றுவட்டார பகுதி. மேல்பாடி, வள்ளிமலை, எருக்கம்பட்டு, வேப்பாளை, வீரந்தாங்கல், சோமநாதபுரம் பகுதிகளில் மின்வெட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.




































