குடியாத்ததில் 10 கிலோ குட்கா பறிமுதல் - ஒருவர் கைது!

0பார்த்தது
குடியாத்ததில் 10 கிலோ குட்கா பறிமுதல் - ஒருவர் கைது!
குடியாத்தம் நகர காவல் உதவி ஆய்வாளர் வீராசாமி தலைமையிலான போலீசார் மற்றும் மாவட்ட தனிப்படை போலீசார் இன்று (ஜன. 11) நரிமுருகப்பா தெருவில் சோதனையில் ஈடுபட்டனர். விற்பனைக்காக வைத்திருந்த 10 கிலோ குட்கா போதைப்பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், கோதண்டபாணி என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி