வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றியம் ஏரிக்குத்தி ஊராட்சியில் சி 2526 பேரணாம்பட்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க நியாய விலை கடையில் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்களின் இருப்பு குறித்து ஆய்வு செய்தார். அந்த ஆய்வின் போது மாவட்ட வளங்கள் அலுவலர் மஞ்சுநாத் உடன் இருந்தார்