வேலூரில் கல்லூரி மாணவிக்கு பேருந்தில் பாலியல் சீண்டல்!

2பார்த்தது
வேலூரில் கல்லூரி மாணவிக்கு பேருந்தில் பாலியல் சீண்டல்!
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டைச் சேர்ந்த 18 வயது மாணவி கல்லூரி முடிந்து தனியார் பஸ்ஸில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த அப்துல் லத்தீப் (52) என்பவர் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவி தனது பெற்றோரிடம் செல்போனில் தெரிவித்ததைத் தொடர்ந்து, அவர்கள் அளித்த புகாரின் பேரில் பேரணாம்பட்டு போலீசார் அப்துல் லத்தீப்பை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி