குடியாத்தம் உழவர் சந்தை காய்கறி விலை நிலவரம்

944பார்த்தது
குடியாத்தம் உழவர் சந்தை காய்கறி விலை நிலவரம்
குடியாத்தம் உழவர் சந்தையின் ஆகஸ்ட் 17 ஆம் தேதி காய்கறி விலை நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. ஒரு கிலோ தக்காளி ரூ. 32, உருளைக்கிழங்கு ரூ. 36, வெங்காயம் ரூ. 30, சின்ன வெங்காயம் ரூ. 60, மிளகாய் ரூ. 66, கத்தரி ரூ. 40, வெண்டை ரூ. 26, முருங்கை ரூ. 16, பீர்கங்காய் ரூ. 36, சுரைக்காய் ரூ. 18, புடலங்காய் ரூ. 26, பாகற்காய் ரூ. 36, தேங்காய் ரூ. 40, முள்ளங்கி ரூ. 20, பீன்ஸ் ரூ. 56, அவரை ரூ. 56, கேரட் ரூ. 66 என விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்புடைய செய்தி