வேலூர்: மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு

84பார்த்தது
வேலூர்: மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு
2025-ஆம் ஆண்டிற்கான அரசினர் தொழிற் பயிற்சி நிலைய பயிற்சியாளர்கள் मां www. skilltraining. tn. gov. in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டு வருகிறது. தொழிற் பயிற்சி நிலையத்தில் பயிற்சியாளர்கள் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் உரிய ஆவணங்களை கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள உதவி மையத்தில் விண்ணப்பிக்கலாம் என வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி