வேலூர்: மர்ம நபர்கள் கொலைவெறி தாக்குதல்; அரிவாள் வெட்டு

50பார்த்தது
வேலூர்: மர்ம நபர்கள் கொலைவெறி தாக்குதல்; அரிவாள் வெட்டு
குடியாத்தம் அடுத்த தரணம்பேட்டையைச் சேர்ந்த தமிழ்நாடு முஸ்லிம் ஜமாத்தின் நகர தலைவர் ஆரிப் மீது நேற்று இரவு அடையாளம் தெரியாத நபர்கள் கொலைவெறி தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அப்போது, அவரது வலது கையில் வெட்டப்பட்டது. கஞ்சா வியாபாரம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்ததற்காக கூலிப்படை இவ்வாறு செய்ததாகக் கூறப்படுகிறது. போலீசார் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி