வேலூர் மாவட்டம் குடியாத்தம் கள்ளப்பாடி ஊராட்சி கதிர்குளம் கிராமத்தில் வனப்பகுதியை ஒட்டி உள்ள விவசாய நிலத்தில் நேற்று வனப்பகுதியில் சிறுத்தை ஒன்று நடமாடிக் கொண்டிருந்தது.
அங்கு காவல் பணியில் ஈடுபட்டிருந்த காவலர் அதிர்ச்சி அடைந்தார் அதனைக் கண்டு பின்னர் பலசரக அலுவலர் வினோபா தலைமையில் சிறுத்தையை பார்த்ததாக கூறிய காவலர்களிடம் விசாரணை நடத்தினர். மேலும் அப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.