
ராணிப்பேட்டை அருகே பெண் தூக்கிட்டு தற்கொலை
ராணிப்பேட்டை மாவட்டம் பெரும்புலிப்பாக்கத்தைச் சேர்ந்த வனிதா (கணவர் சஞ்சய்) நேற்று ஜூன் 27 ஆம் தேதி தனது வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். அவளூர் போலீசார் வனிதாவின் உடலை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
































