குடியாதத்தில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட 6 பெண்கள்

502பார்த்தது
குடியாதத்தில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட 6 பெண்கள்
வேலூர் மாவட்டம் குடியாத்தம் டவுன் போலீசார் நேற்று இரவு மேல்பட்டிரோடு பகுதியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் திடீர் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது, 6 பெண்களை 3 பெண் தரகர்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது தெரியவந்தது. இதையடுத்து, விடுதியின் மேலாளரையும் போலீசார் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி