ராணிப்பேட்டையில் சிறுவன் விபத்தில் பலி!

0பார்த்தது
ராணிப்பேட்டையில் சிறுவன் விபத்தில் பலி!
ராணிப்பேட்டை மாவட்டம் கோடம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த 14 வயது சிறுவன் சக்தி, நேற்று மே 21ம் தேதி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த டிராக்டர் மோதி உயிரிழந்தான். பலத்த காயமடைந்த அவனை அங்கிருந்தவர்கள் மீட்டு புன்னை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர் பரிசோதித்ததில் அவன் இறந்துவிட்டதாகத் தெரிவித்தார். பின்னர், அவனது உடல் வேலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது.
Job Suitcase

Jobs near you