ராணிப்பேட்டை மாவட்டத்தில் கனிமொழி வாக்கு சேகரிப்பு!

2பார்த்தது
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு, அரக்கோணம், சோளிங்கர் சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஈஸ்வரப்பாவை ஆதரித்து, நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி நேற்று மாலை ஆற்காடு பேருந்து நிலையத்தில் பொதுமக்களிடையே மாநில அரசின் பல்வேறு நலத்திட்டங்களை எடுத்துரைத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இந்நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள், கூட்டணி கட்சி உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு உற்சாகமாக ஆதரவு தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி