ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியரின் புதிய அறிவிப்பு

163பார்த்தது
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியரின் புதிய அறிவிப்பு
ராணிப்பேட்டை மாவட்ட பழங்குடியின மற்றும் தாழ்த்தப்பட்ட இளைஞர்களுக்கு விமான முன்பதிவு ஆளுமை கேபின் குழு பணியாளர் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்த பயிற்சி 3 மாத காலம் கொண்டது. வயது வரம்பு 18 முதல் 35 வரை. திருப்பூர் மாவட்டத்தில் பயிற்சி நடைபெறும். தங்கும் விடுதி மற்றும் உணவு செலவினத்தை தாட்கோ வழங்கும். விருப்பமுள்ளவர்கள் தாட்கோ இணையதளத்தில் பதிவு செய்யலாம் என ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி