ராணிப்பேட்டையில் நாளை பொதுவிநியோகத் திட்ட முகாம்

56பார்த்தது
ராணிப்பேட்டையில் நாளை பொதுவிநியோகத் திட்ட முகாம்
ராணிப்பேட்டையில் நாளை (மே 10) அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில் ரேஷன் கார்டு குறைதீர்ப்பு சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. முகவரி, பெயர் திருத்தம், உறுப்பினர் சேர்ப்பு நீக்கம், கைப்பேசி எண் மாற்றம், புகைப்பட பதிவேற்றம், புதிய/நகல் அட்டை கோருதல் உள்ளிட்ட சேவைகள் வழங்கப்படும். நியாய விலைக்கடைகள் மற்றும் சந்தை குறைகளை பதிவு செய்து பொதுமக்கள் பயன்பெறலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.