காட்பாடியில் ரயில்வே ஊழியர்கள் இன்று ஆர்ப்பாட்டம்

233பார்த்தது
காட்பாடியில் ரயில்வே ஊழியர்கள் இன்று ஆர்ப்பாட்டம்
வேலூர் மாவட்டம் காட்பாடி இருப்புப்பாதை முதுநிலை பகுதி பொறியாளர் அலுவலகம் முன்பு, தொழிலாளர்களுக்கு பயணப்படி மற்றும் அனைத்து வகை படி தொகைகளையும் நிறுத்தியதை கண்டித்தும், 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் SRMU காட்பாடி கிளை சார்பில் ரயில்வே பணியாளர்கள் இன்று (மார்ச் 02) கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

தொடர்புடைய செய்தி