ராணிப்பேட்டை வாக்காளர் உதவிமைய எண்கள் அறிவிப்பு!

2பார்த்தது
ராணிப்பேட்டை வாக்காளர் உதவிமைய எண்கள் அறிவிப்பு!
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் 2026-ஐ முன்னிட்டு, வாக்காளர்களுக்கான உதவி மைய தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ராணிப்பேட்டை மற்றும் சோளிங்கர் சட்டமன்ற தொகுதிகளுக்கு தனித்தனியாக எண்கள் வழங்கப்பட்டுள்ளன. வாக்காளர்கள் தங்கள் சந்தேகங்களுக்கு இந்த உதவி மைய எண்களை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. ராணிப்பேட்டைக்கு 04172-272720, 04172-299808, 04172-235568, 04173-290031 ஆகிய எண்களும், சோளிங்கருக்கு 04172-290800, 04177-247260, 04177-291075, 04177-236360 ஆகிய எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்தி