தக்கோலத்தில் மகளிர் பரப்புரை பயிற்சி: அமைச்சர் காந்தி அறிவுரை

673பார்த்தது
தக்கோலத்தில் உள்ள திருமண மண்டபத்தில் இன்று வெல்லும் தமிழ் பெண்கள் மகளிர் பரப்புரை பயிற்சி கூட்டம் நடைபெற்றது. இதில் கைத்தறி துறை அமைச்சர் ஆர். காந்தி கலந்துகொண்டு, 'முதல்வர் ஸ்டாலின் செய்துள்ள சாதனை திட்டங்களை சொல்லி வாக்கு கேளுங்கள்' என்று தெரிவித்தார். இக்கூட்டத்தில் மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் பவானி வடிவேலு, ஒன்றிய செயலாளர்கள் வடிவேலு, பெருமாள், மாவட்ட கவுன்சிலர் சுந்தரம்மாள் பெருமாள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி