வேலூர் சரக டி. ஐ. ஜி-யாக பணியாற்றி வந்த தர்மராஜன் IPS, சென்னை உளவுப் பிரிவு (பாதுகாப்பு) துணைத் தலைமை இயக்குநராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். தமிழக கூடுதல் தலைமைச் செயலாளர் மணிவாசன் இந்த இடமாற்ற உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார். இன்று ஒரே நாளில் மொத்தம் 10 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.