ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறையின் எச்சரிக்கை செய்தி!

0பார்த்தது
ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறையின் எச்சரிக்கை செய்தி!
ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஸ்காலர்ஷிப் வழங்குவதாகக் கூறி, அறியப்படாத எண்களிலிருந்து வரும் அழைப்புகளை நம்ப வேண்டாம் என மாவட்ட காவல்துறை எச்சரித்துள்ளது. தனிப்பட்ட தகவல்கள், ATM/UPI PIN போன்றவற்றை பகிர வேண்டாம் என்றும், தெரியாத QR குறியீடுகளை ஸ்கேன் செய்ய வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இணைய நிதி மோசடிகள் ஏற்பட்டால் உடனடியாக 1930 என்ற எண்ணில் புகார் அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தொடர்புடைய செய்தி