ராணிப்பேட்டை: குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது

576பார்த்தது
ராணிப்பேட்டை: குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது
ராணிப்பேட்டை மாவட்டம் களியரசு (20) என்பவர் மீது பல குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக காவல் துறையினர் நடவடிக்கை எடுத்தனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் உத்தரவின் பேரில், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி