முத்துக்கடை பேருந்து நிலையத்தில் மூதாட்டி கால் மீதுஏறிய கார்

5பார்த்தது
முத்துக்கடை பேருந்து நிலையத்தில் மூதாட்டி கால் மீதுஏறிய கார்
முத்துக்கடை பேருந்து நிலையத்தில் இன்று (ஜன. 10) பேருந்துக்காக காத்திருந்த மூதாட்டி ஒருவர், கார் ஓட்டப் பழகிய பெண் ஒருவர் தாறுமாறாக ஓட்டிய காரால் அவரது கால் மீது மோதியதில் பலத்த காயமடைந்தார். உடனடியாக அவர் வாலாஜா அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.

தொடர்புடைய செய்தி