வேலூர் நூலகத்தில் ஆட்சியர் ஆய்வு!

3பார்த்தது
வேலூர் நூலகத்தில் ஆட்சியர் ஆய்வு!
வேலூர் மாவட்டம் அப்துல்லாபுரம் பகுதியில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக நூலகத்தில் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி இன்று (மார்ச் 03) திடீரென ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, நூலகத்தை மேலும் சிறப்பாக நடத்தவும், அதிக புத்தகங்களை கொண்டு வரவும் அதிகாரிகளுக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார். ஆய்வின் போது மாவட்ட வேலைவாய்ப்பு துறை உதவி இயக்குநர் காந்தி மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் உடனிருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி