லாலாபேட்டையில் நாளை இலவச கண் சிகிச்சை முகாம்!

4பார்த்தது
லாலாபேட்டையில் நாளை இலவச கண் சிகிச்சை முகாம்!
ராணிப்பேட்டை மாவட்டம் லாலாபேட்டையில் மனித உரிமைகள் அணி, ராணிப்பேட்டை லயன்ஸ் சங்கம், முகுந்த ராயபுரம் லீயோ பிரைம் சங்கம், பழனியம்மாள் கந்தசாமி அறக்கட்டளை, ராணிப்பேட்டை மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் சங்கரா கண் மருத்துவமனை ஆகியவை இணைந்து நாளை (நவ. 16) காலை 10 மணி முதல் 2 மணி வரை இலவச கண் சிகிச்சை முகாம் மற்றும் சித்த மருத்துவ முகாம் நடத்துகின்றன. இந்த முகாம் அரசு சார்பில் நடைபெறுகிறது.

தொடர்புடைய செய்தி