காவேரிப்பாக்கம் அருகே மது விற்றவர் கைது!

9பார்த்தது
காவேரிப்பாக்கம் அருகே மது விற்றவர் கைது!
காவேரிப்பாக்கம் காவல் எல்லைக்கு உட்பட்ட கொண்டாபுரம் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் சங்கரன் மற்றும் போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டபோது, வெங்கடேசன் (52) என்பவர் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து 20 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி