ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியரின் புதிய அறிவிப்பு!

0பார்த்தது
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியரின் புதிய அறிவிப்பு!
ராணிப்பேட்டை அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் வருகின்ற மார்ச் 9ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பிரதம மந்திரி தேசிய தொழிற் பழகுநர் மேளா நடைபெறவுள்ளது. இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு, மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தை நேரடியாகவோ அல்லது ranipetdsto@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் சந்திர கலா தெரிவித்துள்ளார்.